Hi ,
I'm karthik G from chennai. I'm an expert in Tamil speaking, writing,reading. Tamil is my mother tongue. I hope this role will suit me 100%. For your reference ,to prove my skills in tamil I convert the message which i declare in English here into tamil language below ,kindly go through. For more details ping me in chat. Thank you.
வணக்கம் ,
என் பெயர் கார்த்திக் கோ , நான் சென்னையில் வசிக்கிறேன். நான் தமிழ் மொழியில் சிறந்து விளங்குவேன். இந்த வேலை எனக்கு மிகவும் பொருந்தும். உங்கள் வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்துத் தருவேன். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.